<?xml version="1.0" encoding="UTF-8"?><song><lyrics>[V1]
 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
 என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா - 2

[V2]
 1. அலை மோதும் கடலினிலே
 தடுமாறும் படகினிலே - 2
 மாலுமியாய் வந்தீர் ஐயா
 மாறாதவர் நீர் தான் ஐயா - 2 - என் பெலன்

[V3]
 2. சோர்ந்திட்ட வேளையிலே
 பெலனற்ற நேரத்திலே - 2
 சுகம் தந்து நடத்தினீரே
 யெகோவா ஷாபாத் நீரே - 2

[V4]
 உயிரே நீர் தான் ஐயா
 உறவே நீர் தான் ஐயா
 அழகையே நீர் தான் ஐயா
 எல்லாமே நீர் தான் ஐயா

[V5]
 En Belan Ellaam Neer Thaan Iyya
 Belan Ellaam Neer Thaan Iyya - 2

[V6]
 1. Azhai Modhum Kadalinilae
 Thadumaarum Padaginilae -2
 Maalumiyaai Vandheer Iyya
 Maaraadhavar Neer Thaan Iyya -2

[V7]
 En Belan Ellaam Neer Thaan Iyya
 Belan Ellaam Neer Thaan Iyya - 2

[V8]
 2. Sorndhitta Velayilae
 Belanatra Nerathilae - 2
 Sugam Thandhu Nadathineerae
 Yehovah Shaboth Neerae - 2

[V9]
 Uyirae Neer Thaan Iyya
 Uravae Neer Thaan Iyya
 Alagae Neer Thaan Iyya
 Ellaamae Neer Thaan Iyya</lyrics>
<title>என் பெலன் எல்லாம் நீர் தான்</title>
<aka>En Belan Ellam Neer Thaan</aka>
<author>Kiran Ezekiel, Sammy Thangiah</author>
</song>